விரைவில் திரை காண்கிறது 'சார்பட்டா பரம்பரை'

விரைவில் திரை காண்கிறது 'சார்பட்டா பரம்பரை'

1 mins read
1438cb84-7d3d-4856-97e8-8f50db7fc66b
-
Google News Preferred Icon

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் 'சார்பட்டா பரம்பரை'.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார்.

நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் உள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

அதையடுத்து தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

படம் மிக விரைவில் திரைகாண உள்ளது.

இது குத்துச்சண்டையை மையமாக வைத்து, வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள படமாகும்.