விக்னேஷ் சிவன்: அழகான, வலிமையான போராளி நயன்தாரா

விக்னேஷ் சிவன்: அழகான, வலிமையான போராளி நயன்தாரா

1 mins read
2817b9b9-9366-4d04-86a4-828e75502f85
-
Google News Preferred Icon

'நயன்தாரா அழகான வலிமையான போராளி' என்று விக்னேஷ்சிவன் பாராட்டுத் தெரிவித்து உள்ளார். மகளிர் தினத்தையொட்டி, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித் தார்கள். காதலர்கள் தங்கள் காதலிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக் கும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலர்கள் என்று நீண்ட நாட்களாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகை யில் மகளிர் தினத்தில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுக்குத் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

"அழகான போராளி. அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்.. இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.