'போங்கு'

'போங்கு'

1 mins read
5143b25d-d8d5-4b97-ae36-751d4a89a154
-
Google News Preferred Icon

பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'போங்கு'. இதில் அவரது ஜோடியாக ரூகி சிங் நடித்துள்ளார். தாஜ் இயக்கும் புதிய படத்தில் பூஜா பிஷ்ட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகி வருகிறது 'போங்கு'.