ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: ராஷி கண்ணா

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: ராஷி கண்ணா

1 mins read
e9f4ea3b-0577-4e33-98a9-9c2bfeb1b856
ராஷி கண்ணா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தாம் ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகை என்றார்.

குறிப்புச் சொற்கள்