‘கூலி’ படத்தில் அமீர்கான்

‘கூலி’ படத்தில் அமீர்கான்

1 mins read
b95deabe-5c31-4680-b3d8-483ebee4dc65
இந்தி நடிகர் அமீர்கான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துவரும் நிலையில் கன்னட நடிகர் உபேந்திராவும் அண்மையில் இப்படக்குழுவில் இணைந்ததாக தகவல் வெளியானது. பிறமொழிகளில் இருந்து மேலும் சில நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தற்போது நடந்து வரும் சூழலில், பிரபல இந்தி நடிகர் அமீர்கான், இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்