சீனாவில் இவ்வாரம் முழுவதும் வெப்பத் தாக்கம்; மக்கள் தவிப்பு

Worldabout 1 year ago

பெய்­ஜிங்: இவ்­வாண்­டில் முதல் முறை­யாக சீனா­வின் பல பகு­தி­களில் வெப்­பத்­தின் தாக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் பல இடங்­களில் அதி­க­பட்ச வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சி­யசை தாண்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் பரு­வ­நிலை ஆய்வு ஆணை­யம் கூறி­யுள்­ளது.

எல்­நினோ எனப்­படும் பரு­வ­நிலை மாற்­றம் கிழக்கு பசி­ஃபிக் பெருங்­க­டல் பகு­தி­யில் திரண்டு வரு­வ­தா­க­வும் இத­னால்...

ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனக் கருதிக் காத்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயகன் வெளியீடு தள்ளிவைப்பு: சிங்கப்பூர் ரசிகர்கள் ஏமாற்றம்

Cinema10 minutes ago

உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது சிங்கப்பூர் ரசிகர்களிடம் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற அத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து பலரும் கலந்துகொண்டனர்.

‘கோல்டன் வில்லேஜ்’, ‘‌‌‌ஷா தியேட்டர்ஸ்’ ஆகிய திரையரங்குகளில் இப்படத்திற்கான முதற்காட்சிக்குக் கடந்த சில நாள்களாக முன்பதிவு நடைபெற்றது.

பலரும் முன்பதிவு...

சென்டர்பாயின்ட் கடைத்தொகுதியில் குத்தகைக்கு விடப்பட்ட பகுதி மட்டும் ஒட்டுமொத்த விற்பனையாகிறது.

ஆர்ச்சர்ட்டின் ‘சென்டர்பாயின்ட்’ கடைத்தொகுதி: பகுதி விற்பனையாகிறது

Singapore15 minutes ago

1980களில் ஆர்ச்சர்ட் ரோட்டில் மக்களிடையே மிகப் புகழ்பெற்ற கடைத்தொகுதியாக விளங்கிய ‘த சென்டர் பாயின்ட்,’ அதன் பாதிப் பகுதியை ஒட்டுமொத்த விற்பனைக்கு விட்டுள்ளதாகப் புதன்கிழமை (ஜனவரி 7) அறிவித்துள்ளது.

ஏழு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தின் உரிமையாளர்களால் குத்தகைக்கு விடப்பட்ட பாதிப் பகுதியின் ஆரம்ப விலை $418 மில்லியன் ஆகும். அந்தக் கட்டடத்தின் விற்பனை சாராத...

முரசு மேடை

தேவேந்திர பட்னாவிஸ்.

கதையல்ல நிஜம்: காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாஜக

India20 minutes ago

மும்பை: மகாராஷ்டிராவில் இரண்டு நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது கடும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தேசிய அளவில் எதிரெதிர் துருவங்களாக உள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதவிக்காக இவ்வாறு அணி மாறி செயல்பட்டு இருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில்...

புதிய ஒருங்கிணைந்த நீதித்துறைப் பணிக்குழு ஒட்டுமொத்த குற்றவியல் நீதி நடைமுறைகளை மறுஆய்வு செய்யும்.

நீதித்துறை நடைமுறைகளை அலசி ஆராய புதிய பணிக்குழு

Singapore29 minutes ago

குற்றவாளிகளின் மனநலனையும் அவர்களின் சிறப்புத் தேவைகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் எப்படி ஆதரிக்கலாம் என்பதை அலசி ஆராய ஒருங்கிணைந்த நீதித்துறைப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை அரசாங்கம் எவ்வாறு வழங்கலாம் என்பதையும் பணிக்குழு ஆராயும்.

குற்றவாளிகளும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரும் மனநோய், மனச்சிதைவு, கற்றல் குறைபாடு போன்றவற்றால் அவதியுறலாம்.

புதிய ஒருங்கிணைந்த நீதித் துறைப்...

அமைச்சர் டான் சீ லெங்.

புளூம்பெர்க்கிற்கு எதிரான அமைச்சர்களின் வழக்குகளுக்கான விசாரணை ஏப்ரலில் நடைபெறும்

Singapore36 minutes ago

ஏப்ரல் மாதம் நடைபெறும் சிவில் வழக்கு விசாரணையில், உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோரின் அவதூறு குற்றச்சாட்டுகளை புளூம்பெர்க் செய்தி நிறுவனம் எதிர்கொள்ள உள்ளது.

பல மாதங்களாக நடந்த வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 7 முதல் 16ஆம் தேதிவரை எட்டு நாள்களுக்கு விசாரணை தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று...

சிங்கப்பூரில் உலகின் ஆக உயரமான செங்குத்துப் பண்ணை
Play Video

ஜனவரி 7, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

தமது அரசியல் நிலைப்பாடு குறித்து ஹரேஷ் சிங்கராஜு விளக்கம்
Play Video

ஜனவரி 6, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

குற்றச்சாட்டை மறுத்த மதுரோ: நிரபராதி என்ற வாதத்தை நிராகரித்த நீதிமன்றம்
Play Video