ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் சாந்தி

ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் சாந்தி

1 mins read
af6fb13a-0b43-4b00-8fb6-072bb9a74a3a
சாந்தி பெரேரா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ஒலிம்பிக்கில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் போட்டியிடத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சாந்தி பெரேரா, 100 மீட்டர் பந்தயத்திலும் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்